நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2609

பாடல் 2609

வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்

தண்துறை யூரனை எவ்வை எம்வயின்

வருதல் வேண்டுதும் என்ப

தொல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே. . . . .

← பாடல் 2608பாடல் 2610 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்