நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2608

பாடல் 2608

பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்

கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும்

யாணர் ஊரைநின் மனையோள்

யாரையும் புலக்கும் எம்மைமற் றெவனோ. . . . .

← பாடல் 2607பாடல் 2609 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்