நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2605

பாடல் 2605

செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்

கண்ணிற் காணின் எனா குவள்கொல்

நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்

தைஇத் தண்கயம் போலப்

பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே. . . . .

← பாடல் 2604பாடல் 2606 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்