நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2606

பாடல் 2606

வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை

தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்

மறுவில் யானர்மலிகேழ் ஊரநீ

சிறுவரின் இனைய செய்தி

நகாரோ பெருமநின் கண்டிசி ணோரே. . . . .

← பாடல் 2605பாடல் 2607 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்