நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2604

பாடல் 2604

மணந்தனை அருளாய் ஆயினும் பையத்

தணந்தனை யாகி உய்ம்மோ நும்மூர்

ஒண்தொடி முன்கை ஆயமும்

தண்துறை யூரன் பண்டெனப் படற்கே. . . . .

← பாடல் 2603பாடல் 2605 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்