நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2603

பாடல் 2603

வெகுண்டனள் என்ப பாணநின் தலைமகள்

மகிழ்நன் மார்பின் அவிழினர் நறுந்தார்த்

தாதுன் பறவை வந்துஎம்

போதார் கூந்தல் இருந்தன எனவே. . . . .

← பாடல் 2602பாடல் 2604 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்