நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2602

பாடல் 2602

குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு யாமை

அரிப்பறை வினைஞர் அல்குமிசை கூட்டும்

மலரணி வாயில் பொய்கை ஊரநீ

என்னை நயந்தனென் என்றநின்

மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே. . . . .

← பாடல் 2601பாடல் 2603 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்