நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2601

பாடல் 2601

புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ

நலத்தகு மகளிர்க்குத் தோள்துணை யாகித்

தலைப்பெயல் செம்புனல் ஆடித்

தவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே. . . . .

← பாடல் 2600பாடல் 2602 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்