நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2598

பாடல் 2598

அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்

பேரூர் அலர்எழ நீரலைக் கலங்கி

நின்னொடு தண்புணல் ஆடுதும்

எம்மோடு சென்மோ செல்லல்நின் மனையே. . . . .

← பாடல் 2597பாடல் 2599 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்