நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2597

பாடல் 2597

பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின்

தண்புணல் ஆடித்தல் நல்ம்மேம் பட்டனள்

ஒள்தொடி மடவரால் நின்னோடு

அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. . . . .

← பாடல் 2596பாடல் 2598 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்