நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2596

பாடல் 2596

பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்

அலர்தொடங் கின்றால் ஊரே மலர

தொன்னிலை மருதத்துப் பெருந்துறை

நின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே. . . . .

← பாடல் 2595பாடல் 2597 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்