நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2595

பாடல் 2595

விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே

பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்

கரைசேர் மருதம் ஏறிப்

பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே. . . . .

← பாடல் 2594பாடல் 2596 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்