நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2594

பாடல் 2594

வண்ண ஒந்தழை நுடங்க வாலிழை

ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்

கள்நறுங் குவளை நாறித்

தண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே. . . . .

← பாடல் 2593பாடல் 2595 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்