நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2593

பாடல் 2593

வயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத்

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்

குவளை உண்கன் ஏஎர் மெல்லியல்

மலரார் மலிர்நிறை வந்தெனப்

புனலாடு புணர்துனை ஆயினள் எமக்கே. . . . .

← பாடல் 2592பாடல் 2594 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்