நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2592

பாடல் 2592

சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து

நின்வெங் காதலி தழீஇ நெருநை

ஆடினை என்ப புனலே அலரே

மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந

புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே. . . . .

← பாடல் 2591பாடல் 2593 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்