நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2591

பாடல் 2591

பழனப் பன்மீன் அருந்த நாரை

கழனி மருதின் சென்னிச் சேக்கும்

மாநீர்ப் பொய்கை யாணர் ஊர

தூயர் நறியர்நின் பெண்டிர்

பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே. . . . .

← பாடல் 2590பாடல் 2592 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்