நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2590

பாடல் 2590

கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே

பலராடு பெருந்துரை மலரொடு வந்த

தண்புனல் வண்டல் உய்த்தென

உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. . . . .

← பாடல் 2589பாடல் 2591 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்