நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2599

பாடல் 2599

கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி

மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த

சிறையழி புதுப்புனல் ஆடுகம்

எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புனையே. . . . .

← பாடல் 2598பாடல் 2600 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்