நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2586

பாடல் 2586

கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்

சுரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வனை ஈன்றஎம் மேனி

முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே. . . . .

← பாடல் 2585பாடல் 2587 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்