நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2585

பாடல் 2585

அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ

நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோர்

ஒருவரும் இருவரும் அல்லர்

பலரே தெய்யஎம் மறையா தீமே. . . . .

← பாடல் 2584பாடல் 2586 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்