நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2584

பாடல் 2584

பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்

வாளை நாளிரை பெறூஉம் ஊர

எம்நலம் தொலைவ தாயினும்

துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே. . . . .

← பாடல் 2583பாடல் 2585 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்