நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2583

பாடல் 2583

இந்திர விழவின் பூவின் அன்ன

புந்தலைப் பேடை வரிநிழல் அகவும்

இவ்வூர் மங்கையர்த் தொகுத்துஇனி

எவ்வூர் நின்றன்று மகிழ்நநின் தேரே. . . . .

← பாடல் 2582பாடல் 2584 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்