நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2582

பாடல் 2582

நறுவடி மாஅத்து விளைந்துகு தீப்பழம்

நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்

கைவண்மத்தி கழாஅர் அன்ன

நல்லோர் நல்லோர் நாடி

வதுவை அயர விரும்புதி நீயே. . . . .

← பாடல் 2581பாடல் 2583 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்