நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2581

பாடல் 2581

கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற

மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர

நினக்குமருந் தாகிய யான்இனி

இவட்குமருந்து அன்மை நோம்என் நெஞ்சே. . . . .

← பாடல் 2580பாடல் 2582 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்