நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2587

பாடல் 2587

உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ

யாரவள் மகிழ்ந தானே தேரொடு

தளர்நடைப் பதல்வனை யுள்ளிநின்

வளவமனை வருதலும் வெளவி யோனே. . . . .

← பாடல் 2586பாடல் 2588 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்