நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2575

பாடல் 2575

துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே

சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்

கழனித் தாமரை மலரும்

பழன ஊர நீயுற்ற சூளே. . . . .

← பாடல் 2574பாடல் 2576 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்