நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2576

பாடல் 2576

திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை

வேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும்

தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ

ஊரின் ஊரனை நீதர வந்த

பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு

அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே. . . . .

← பாடல் 2575பாடல் 2577 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்