நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2574

பாடல் 2574

வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்

செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்

செவ்வாய்க் குறுமகள் இனைய

எவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே. . . . .

← பாடல் 2573பாடல் 2575 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்