நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2570

பாடல் 2570

வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்

வராஅல் அஒரிந்த வட்டியுள் மனையோள்

யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர

வேண்டேம் பெருமநின் பரத்தை

யாண்டுச் செய்குறியோடு ஈண்டுநீ வரவே. . . . .

← பாடல் 2569பாடல் 2571 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்