நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2571

பாடல் 2571

அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்

சில்மீன் சொரிந்து பல்நெல் பெறூஉம்

யாணர் ஊரநின் பாண்மகன்

யார்நலம் சிதயப் பொய்க்குமோ இனியே. . . . .

← பாடல் 2570பாடல் 2572 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்