நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2569

பாடல் 2569

முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த

அகன்பெரு வட்டி நிறைய மனையோள்

அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊர

மாணிமழை ஆயம் அறியும்நின்

பாணன் போலப் பலபொய்த் தல்லே. . . . .

← பாடல் 2568பாடல் 2570 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்