நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2564

பாடல் 2564

மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோ

யாணர் ஊரநின் மானிழை யரிவை

காவிரி மலிர்நிறை யன்னநின்

மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே. . . . .

← பாடல் 2563பாடல் 2565 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்