நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2563

பாடல் 2563

தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடு

வெண்பூம் பொய்கைத்து அவனூர்என்ப அதனால்

தன்சொல் உணர்ந்தோர் மேனி

பொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே. . . . .

← பாடல் 2562பாடல் 2564 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்