நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2562

பாடல் 2562

அம்ம வாழி தோழி மகிநன்

ஒள்தொடி முன்கை யாம் அழப் பிரிந்துதன்

பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப

கெண்டை பாய்தர அவிழ்ந்த

வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே. . . . .

← பாடல் 2561பாடல் 2563 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்