நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2565

பாடல் 2565

அம்பணத் தன்ன யாமை யேறிச்

செம்பின் அன்ன பார்ப்புப் பலதுஞ்சும்

யாணர் ஊர நின்னினும்

பாணன் பொய்யன் பல்சூ ளினனே. . . . .

← பாடல் 2564பாடல் 2566 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்