நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2557

பாடல் 2557

அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்

நிறத்தினும் நிழற்றுதல் மன்னே

இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. . . . .

← பாடல் 2556பாடல் 2558 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்