நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2556

பாடல் 2556

அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பொய்கைப் பூத்த புழற்கால் ஆம்பல்

தாதுஏர் வண்ணம் கொண்டன

ஏதி லாளற்குப் பசந்தஎன் கண்ணே. . . . .

← பாடல் 2555பாடல் 2557 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்