நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2558

பாடல் 2558

அம்ம வாழி தோழி யூரன்

நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்து

உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே

கயலெனக் கருதிய் உண்கண்

பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே. . . . .

← பாடல் 2557பாடல் 2559 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்