நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2551

பாடல் 2551

மாரி கடிகொளக் காவலர் கடுக

வித்திய வென்முளை கள்வன் அறுக்கும்

கழனி ஊரன் மார்புற மரீஇத்

திதலை அல்குல் நின்மகள்

பசலை கொள்வது எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2550பாடல் 2552 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்