நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2550

பாடல் 2550

உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்

தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்கு

ஒண்டொடி நெகிழச் சாஅய்

மெந்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2549பாடல் 2551 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்