நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2549

பாடல் 2549

செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன்

தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்கு

எவ்வளை நெகிழ சாஅய்

அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2548பாடல் 2550 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்