நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2548

பாடல் 2548

கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன்

வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்

எம்மும் பிறரும் அறியான்

இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2547பாடல் 2549 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்