நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2547

பாடல் 2547

அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்

வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்

கழனி யூரன் மார்புபலர்க்கு

இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய். . . . .

← பாடல் 2546பாடல் 2548 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்