நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2546

பாடல் 2546

தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு

பிள்லை தன்னும் முதலைத்து அவனூர்

எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன்

பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்

நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2545பாடல் 2547 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்