நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2545

பாடல் 2545

முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்

பூக்குற்று எய்திய புனல் அணி யூரன்

தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்

தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2544பாடல் 2546 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்