நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2544

பாடல் 2544

அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்

முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்

நல்லசொல்லி மணந்துஇனி

நீயேன் என்றது எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2543பாடல் 2545 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்