நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2543

பாடல் 2543

முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்

புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்

தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும்

உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2542பாடல் 2544 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்