நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2542

பாடல் 2542

அறுசில் கால அஞ்சிறைத் தும்பி

நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்

காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்

துறைநணி யூரனை உள்ளியென்

இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே. . . . .

← பாடல் 2541பாடல் 2543 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்