நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2541

பாடல் 2541

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை

புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்

வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்

ஊரன் ஆகலின் கலங்கி

மாரி மலரின் கண்பனி யுகுமே. . . . .

← பாடல் 2540பாடல் 2542 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்