நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2540

பாடல் 2540

இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்

கரும்பின் அலம்ரும் கழனி ஊரன்

பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே. . . . .

← பாடல் 2539பாடல் 2541 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்